THANKS TO MR V.MURUGESAN B.T ASST IN SCIENCE GOVT HIGH SCHOOL MADAVACHERY VILLUPURAM D.T
தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்புதல் பெறும் போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள்:
தயாரித்தவர்- திரு.சபாபதி அவர்கள், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முடிகண்டம், திருச்சி.
Public Examination Paper Maths Answer Key For AES
DOWNLOAD SSLC APRIL 2014 MATHEMATICS ANSWER KEY FOR (AE) 1PAGE CLICK HERE..
Thanks to Mr.KUMAR M.Sc,M.PHIL,.B.Ed B.T ASST IN MATHS,ST.JOHAN HRSEC SCHOOL MELNARIYAPPANUR VILLUPURAM DT.
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதத்தில்?
தான் நடத்திய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, மே மாதம் நடுப்பகுதியில் CBSE வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
www.cbse.nic.in என்ற இணையதளம் சென்று, மாணவர்கள் தங்களுக்கான முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், டெலிபோன் மூலமாகவும், SMS சேவை மூலமாகவும் முடிவுகளை பெறும் வகையில் CBSE ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்தாண்டு, 7.29 லட்சம் மாணவர்கள் பள்ளி அடிப்படையிலான CBSE தேர்வை எழுதினர். 5.96 லட்சம் பேர் external வாரியத் தேர்வுகளை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து கேந்திர வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் ஆகியவை CBSE இணைப்பு பள்ளிகளாக உள்ளன.
APRIL 2014 SSLC ALL SUBJECT QUESTION PAPERS AND GOVT ANSWER KEY CLICK HERE:
| April-2014 | Tamil I | Download Question Paper | Download Govt answer key |
| April-2014 | Tamil II | Download Question Paper | Download Govt answer key |
| April-2014 | English I | Download Question Paper | Download Govt answer key |
| April-2014 | English II | Download Question Paper | Download Govt answer key |
| April-2014 | Mathematics | Download Question Paper | Download Govt answer key |
| April-2014 | Science | Download Question Paper | Download Govt answer key |
| April-2014 | Social science | Download Question Paper | Download Govt answer key |
Subscribe to:
Comments (Atom)